உலகம் முழுவதும் போற்றப்படும் எங்கள் தமிழகம்! ✅️ உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகம். ✅️ பல நூறாண்டுகளைக் கடந்தும் உயர்ந்து நிற்கும் ஆலயங்களின் பூமி. ✅️ பாரம்பரியம் மிக்க பண்பாடும், கலாச்சாரமும் உரிய தமிழகம். ✅️ இயல்,இசை,நாடகங்களின் தலைமையகம். ✅️ இந்தியா முழுவதற்கும் உணவளித்த செழிப்பான விவசாய பூமி ✅️ சித்தா, ஆயுர்வேதம், நேச்சுரோபதி, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் பிறப்பிடம். இவை நவீன ஆங்கில மருத்துவத்தோடு சேர்ந்து தமிழகத்தை உலகளவில் மருத்துவத் தலைநகராக மாற்றி உள்ளது. இப்படி பல சிறப்புகள் இருந்தபோதும் இன்று தமிழ்நாடு ஒரு பெரும் ஆரோக்கிய பிரச்சினையைச் சந்திக்கிறது — உடல் பருமன் (Obesity). கவலை தரும் உண்மை ஆய்வுகள் கூறுகின்றன - தமிழ்நாட்டில் 40% மக்கள் அதிக எடையுடன் வாழ்கிறார்கள் என்று.. இது அழகான தோற்றத்திற்காக மட்டும் கவனிக்க வேண்டிய விஷயம் அல்ல ; நீரிழிவு நோய் இதய நோய் மூட்டு வலி ஹார்மோன் பிரச்சினைகள் போன்ற 40 நோய்களை தந்து வாழ்வின் தரத்தை குறைக்கக்கூடிய ஆபத்தானதும் கூட. வினா : ஏன் இந்த நிலை? பதில்: நம் வாழ்க்கை முறை. நம் பாரம்பரிய உணவு பழக்க...
Our blog is designed to raise awareness about pressing healthcare issues, spotlight innovative solutions like bariatric surgery for obesity, and share practical health and wellness tips. Through these posts, We Care 4 all aims to empower patients and families with accurate information and compassionate guidance, so they can make informed decisions and regain their health confidently and ethically. Visit www.wecare4all.in