உலகம் முழுவதும் போற்றப்படும் எங்கள் தமிழகம்!
✅️ உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகம்.
✅️ பல நூறாண்டுகளைக் கடந்தும் உயர்ந்து நிற்கும் ஆலயங்களின் பூமி.
✅️ பாரம்பரியம் மிக்க பண்பாடும், கலாச்சாரமும் உரிய தமிழகம்.
✅️ இயல்,இசை,நாடகங்களின் தலைமையகம்.
✅️ இந்தியா முழுவதற்கும் உணவளித்த செழிப்பான விவசாய பூமி
✅️ சித்தா, ஆயுர்வேதம், நேச்சுரோபதி, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் பிறப்பிடம். இவை நவீன ஆங்கில மருத்துவத்தோடு சேர்ந்து தமிழகத்தை உலகளவில் மருத்துவத் தலைநகராக மாற்றி உள்ளது.
இப்படி பல சிறப்புகள் இருந்தபோதும் இன்று தமிழ்நாடு ஒரு பெரும் ஆரோக்கிய பிரச்சினையைச் சந்திக்கிறது — உடல் பருமன் (Obesity).
கவலை தரும் உண்மை
ஆய்வுகள் கூறுகின்றன - தமிழ்நாட்டில் 40% மக்கள் அதிக எடையுடன் வாழ்கிறார்கள் என்று..
இது அழகான தோற்றத்திற்காக மட்டும் கவனிக்க வேண்டிய விஷயம் அல்ல;
நீரிழிவு நோய்
இதய நோய்
மூட்டு வலி
ஹார்மோன் பிரச்சினைகள்
போன்ற 40 நோய்களை தந்து
வாழ்வின் தரத்தை குறைக்கக்கூடிய ஆபத்தானதும் கூட.
வினா : ஏன் இந்த நிலை?
பதில்: நம் வாழ்க்கை முறை.
நம் பாரம்பரிய உணவு பழக்கங்கள் (தானியம், சிறுதானியம், பச்சை காய்கறி) குறைந்து மேற்கத்திய உணவு பழக்கங்கள் (ஜங்க் ஃபுட், பொரித்தது, சர்க்கரை நிறைந்தது, ப்ராசஸ்டு உணவு, துரித உணவு) அதிகரித்துவிட்டன.
விவசாயம், உடல் உழைப்பு என இருந்த வாழ்க்கை முறையிலிருந்து இன்று சோம்பேறித் தனமான வாழ்க்கை முறைக்குை மாறியது
விளைவு — ஒரு மறைந்திருக்கும் தொற்றுநோய் போல உடற்பருமன் நோய் அதிகரிக்கிறது.
ஆனால் மனம் தளர வேண்டாம் — அதிக உடல் எடையை குறைக்க முடியும்.
சரியான மருத்துவ ஆலோசனை, உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ஆரோக்கியத்தை மீண்டும் பெறலாம்.
நாங்கள் We Care 4 ‘all’ல் -
- நம்பிக்கைக்குரிய சிறந்த மருத்துவ நிபுணர்கள்
- ஒவ்வொருவருக்கும் ஏற்ற பாதுகாப்பான, தனிப்பட்ட உடல் எடை குறைப்பு முறைகள்
- அறிவியலும் பாரம்பரியமும் இணைந்த வழிகாட்டுதல்களை வழங்குகிறோம்.
நாம் உலகிற்கு மொழியையும், ஆலயங்களையும், உணவையும், சிகிச்சை பாரம்பரியங்களையும் தந்தோம். இனி, ஆரோக்கியத்திலும் முன்னுதாரணம் ஆக வேண்டிய நேரம் இது.
தமிழ்நாடு மீண்டும் முன்னிலை வகிக்கட்டும்!
நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களோ உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தனியாக சமாளிக்க வேண்டாம், நாங்கள் உள்ளோம்.
We Care 4 ‘all’ உடன் தொடர்புகொள்ளுங்கள்.
இணைந்து செயல்பட்டால், பாரம்பரியம் போலவே ஆரோக்கியமும் தமிழ்நாட்டின் அடையாளமாகும்.!
Comments
Post a Comment