Skip to main content

Posts

Showing posts with the label உடற்பருமன்

தமிழ்நாடு: பாரம்பரியத்துடன் வாழும் மண், ஆனால் ஒரு புதிய சவாலை எதிர்கொள்கிறது

உலகம் முழுவதும் போற்றப்படும் எங்கள் தமிழகம்! ✅️ உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகம். ✅️ பல நூறாண்டுகளைக் கடந்தும் உயர்ந்து நிற்கும் ஆலயங்களின் பூமி. ✅️ பாரம்பரியம் மிக்க பண்பாடும், கலாச்சாரமும் உரிய தமிழகம்.  ✅️ இயல்,இசை,நாடகங்களின் தலைமையகம். ✅️ இந்தியா முழுவதற்கும் உணவளித்த செழிப்பான விவசாய பூமி ✅️ சித்தா, ஆயுர்வேதம், நேச்சுரோபதி, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் பிறப்பிடம். இவை நவீன ஆங்கில மருத்துவத்தோடு சேர்ந்து  தமிழகத்தை உலகளவில் மருத்துவத் தலைநகராக மாற்றி உள்ளது. இப்படி பல சிறப்புகள் இருந்தபோதும் இன்று தமிழ்நாடு ஒரு பெரும் ஆரோக்கிய பிரச்சினையைச் சந்திக்கிறது — உடல் பருமன் (Obesity). கவலை தரும் உண்மை ஆய்வுகள் கூறுகின்றன - தமிழ்நாட்டில் 40% மக்கள் அதிக எடையுடன் வாழ்கிறார்கள் என்று.. இது அழகான தோற்றத்திற்காக மட்டும் கவனிக்க வேண்டிய விஷயம் அல்ல ;  நீரிழிவு நோய் இதய நோய் மூட்டு வலி ஹார்மோன் பிரச்சினைகள்  போன்ற 40 நோய்களை தந்து வாழ்வின் தரத்தை குறைக்கக்கூடிய ஆபத்தானதும் கூட. வினா : ஏன் இந்த நிலை? பதில்:  நம் வாழ்க்கை முறை. நம் பாரம்பரிய உணவு பழக்க...